Mar 4, 2007

ஹோலி தின வாழ்த்துக்கள் -வீடியோ

நேத்து ஹோலி தினமாம். ஹோலின்னா எனக்கு என்னன்னு தெரியாது. ஆனா அது ஒரு கொண்டாட்டம் கலந்த பண்டிகைன்னு மட்டும் தெரியும். அதனால எனக்கு ஹோலி பிடிக்கும். இன்னைக்கு ஹோலி கொண்டாட்டம் பத்தி நண்பன் ஒரு வீடியோ அனுப்பிருந்தான். எனக்கு பிடிச்சிருந்தது. இங்க உங்களுக்கும். ஹோலி தின வாழ்த்துக்கள்

3 comments:

பத்மா அர்விந்த் said...

ஷோலேயில் வரும் ஹோலி பாடல் காட்சி சிறப்பாக இருக்கும். இதயங்கள் சேரும் தினம் பகைவரோடு பகைமை மறக்கும் தினம் அல்லவா? வாழ்த்துக்கள்.ரங் பர்தோ (சில் சிலா பாடல்)

மாசிலா said...

மனதை திறந்து, இளக்கி, நின்ற பதிவு.
அந்த சிறுபிள்ளை பேசிய வார்த்தைகள், குரல் மனதில் அப்படியே பதிந்துவிட்டன.

பகிர்ந்தமைக்கு நன்றி உடுக்கை முனியாண்டி

Santhosh said...

அருமையான வீடியோ.. ரொம்ப சிந்திக்க வைத்தது.