Oct 28, 2006

குழந்தைத் தொழிலாளி

India Literacy Project (ILP) நண்பர்கள் மூலமா சிக்கின ஒரு குழந்தை தொழிலாளி பத்தின ஒரு வீடியோ.





இந்த வீடியோவை பாத்துட்டு youtube ல நோண்டிக்கிட்டு இருந்தப்ப கிடைச்ச இன்னொரு வீடியோ. ஆணாதிக்கச் சமூகத்தில பெண்கள் படுற அவஸ்தையைப் பத்தினது.




ம்ம்ம்ம்ம்... இதெல்லாம் பாக்கும்போது, நாம போக வேண்டிய தூரம் ரொம்பவே அதிகமா தோணுது..

நன்றி : http://nalandaway.blogspot.com/

4 comments:

Anonymous said...

ஆமாம் முனி. இந்த மாதிரி படங்கள் காட்டுவது நூற்றில் ஒன்றை மட்டுமே. இருப்பினும், இவைகளை பொது பார்வைக்கு இடுவது மிகவும் தேவையானது. நன்றிகள்.

Anonymous said...

Nice Muni
looking for other updates
"Insearch of GOD"

தருமி said...

இப்படங்களை எங்கிருந்து 'சுட்டீர்கள்'?

- உடுக்கை முனியாண்டி said...

தருமி அய்யா,

இந்த படங்களை எடுத்த குழுவோட முகவரி
http://nalandaway.blogspot.com/

இது படங்களை இங்க போடும்போது தெரியாது. இப்ப பதிவுல உள்ள சேத்துடறேன்