சின்னக் குழந்தைக மண்ணைத் திங்கிறதும் கர்ப்பமா இருக்கறவங்க திங்கிறதும் கேள்விப்பட்டது தான். ஆனா உயிர் வாழ்றதுக்கே மண்ணைத் தான் திங்க வேண்டியதிருக்குன்னு கேக்கும் போது பயங்கர அதிர்ச்சியா இருக்கு. இந்த மாதிரி நடக்கிறது ஹைய்தின்ற நாட்டில.


தொடர்பு பட்ட செய்திகள்
1.2.
2 comments:
இத படிச்சுட்டு என்ன சொல்றதுன்னே தெரியல..
athirchi, kashtam athoda kovamavum irukku...ithai padithapothu..
Post a Comment